கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

Colombo SLPP Government Of Sri Lanka Sri Lankan Peoples Local government election Sri Lanka 2025
By Dhilak Jun 02, 2025 11:07 AM GMT
Report

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு கடும் அழுத்தம்: ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

இலங்கைக்கு கடும் அழுத்தம்: ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

மக்களின் ஆதரவு 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது தொடர்பாக, கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தங்கள் சம்மதத்தை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு | Slpp Party Has Taken A Drastic Decision

கொழும்பு மாநகர சபை மக்கள் திசைகாட்டியை நிராகரிக்கும் சூழ்நிலையில், திசைகாட்டியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் தேவையான ஆதரவை வழங்க விரும்புகிறோம்." என்றார்.

பொது மக்களின் பணம்: ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

பொது மக்களின் பணம்: ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்