ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும்: பிரசன்ன ரணதுங்க முன்மொழிவு!

Ranil Wickremesinghe Prasanna Ranatunga Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Jul 21, 2024 02:02 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போட்டியிட வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) முன்மொழிந்துள்ளார்.

கம்பஹா மாவட்டம் கடுவெல பகுதியில் இன்று (21) இடம்பெற்ற 'ஏக்வா ஜெயகமு' பேரணியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : கடுமையாக நடக்கப்போகும் தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் : கடுமையாக நடக்கப்போகும் தேர்தல் ஆணைக்குழு

அந்தவகையில், அமைச்சரின் முன்மொழிவுக்கு பேரணியில் கலந்துக்கொண்ட அனைவரும் ஏகமனதாக கைகூப்பி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும்: பிரசன்ன ரணதுங்க முன்மொழிவு! | Slpp Presidential Election Candidate Ranil

எவ்வாறெனினும், இதுவரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026