எம்.பி.க்களை பின்தொடரும் புலனாய்வு அதிகாரிகள்

Sri Lanka Podujana Peramuna Samagi Jana Balawegaya
By Beulah Jan 07, 2024 03:15 PM GMT
Report

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைகிறார்களா என்பதை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொட்டு கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று மக்கள் சக்தியில் இணைவதற்கு எடுத்த தீர்மானங்களை அறிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சக்தி உறுப்பினர்களை புலனாய்வு அதிகாரிகள் பின்தொடர்வதாக கூறப்படுகிறது.

கட்சி மாறுவோம் என்று நினைக்காத மொட்டு அரசியல்வாதிகள் பலர் மக்கள் சக்தி இணைந்து கொள்ள இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அரசாங்க வைத்தியசாலைகளில் சுவாச நோய்களுக்கு தேவையான மருந்துகள் தட்டுப்பாடு

அரசாங்க வைத்தியசாலைகளில் சுவாச நோய்களுக்கு தேவையான மருந்துகள் தட்டுப்பாடு

கருத்துப் பரிமாற்றம்

மக்கள் சக்தியுடன் இணையும் இவ்வாறான அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமான சில பலத்தவர்களுடன் மாத்திரம் கருத்துப் பரிமாற்றம் செய்வதால் புலனாய்வு அதிகாரிகள் அஅமைச்சர்களின் பின்னால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பி.க்களை பின்தொடரும் புலனாய்வு அதிகாரிகள் | Slpp Sjb Mps Investigating Officers

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026