பழைய பாதையில் பயணிக்கும் மொட்டு -இளம் எம்.பிக்கள் கடும் அதிருப்தியில்
SLPP
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Sumithiran
கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், மொட்டு இன்னனும் பழைய பாதையில் செல்வதால், கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், மொட்டுவின் இளம் எம்.பிகளுக்கடையிலான கலந்துரையாடலின் போது, மொட்டுவின் பலமானவர்கள் முன்னைய சம்பவங்களில் இருந்து பாடம் கற்கவில்லை என பெரும்பான்மையான எம்.பிக்கள்சுட்டிக்காட்டி பகிரங்கமான விவாதத்தில் ஈடுபட்டனர்.
எதிர்காலம் சூனியம்
இவ்வாறே தொடர்ந்தால் மொட்டுவிற்கு எதிர்காலம் இருக்காது எனவும், அவ்வாறு இருந்தால் தாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் பல இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்