கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா : வியக்க வைக்கும் தகவல்கள்!

United States of America Guinness World Records
By Eunice Ruth Dec 30, 2023 10:14 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

உலகின் பல்வேறு நாடுகளில் வேவ்வேறு விதமான பூங்காக்கள் உள்ளன.

இந்த பூங்காக்களில் மரம், செடி, கொடி என பல வகையான தாவரங்கள் இருக்கும்.

எனினும், உலகின் மிகச்சிறி பூங்கா எனும் கின்னஸ் சாதனையை படைத்த பூங்காவில் ஒரே ஒரு செடி மாத்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில் எண்ட்ஸ் பார்க்

'மில் எண்ட்ஸ் பார்க்' (Mill Ends Park) எனப்படும் பூங்கா உலகின் மிகச்சிறிய பூங்காவாக பெயரிடப்பட்டுள்ளதாக கின்னஸ் உலக சாதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா : வியக்க வைக்கும் தகவல்கள்! | Smallest Park In The World Mill Ends Park Guinness

புதுவருடத்தை ஜனவரி 1 ஆம் திகதி கொண்டாடாத நாடுகள்!

புதுவருடத்தை ஜனவரி 1 ஆம் திகதி கொண்டாடாத நாடுகள்!

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் மில் எண்ட்ஸ் பார்க் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனை

இதனை தொடர்ந்து, 1976 ஆம் ஆண்டில், இந்த பூங்கா உலகின் மிகச்சிறிய பூங்காவாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா : வியக்க வைக்கும் தகவல்கள்! | Smallest Park In The World Mill Ends Park Guinness

கனடா செல்லவிருப்போருக்கு முக்கிய தகவல்

கனடா செல்லவிருப்போருக்கு முக்கிய தகவல்

மில் எண்ட்ஸ் பார்க் என்று பெயரிடப்பட்ட இந்த சிறிய பூங்கா 1946 இல் டிக் ஃபேகன் என்பவரால் நிறுவப்பட்டது.

இராணுவத்தில் பணியாற்றிய டிக் ஃபகன், இரண்டாம் உலகப் போரின் நிறைவில் ஓரிகானுக்குத் திரும்பினார்.

பார்க்கின் பின்னணி

இதனை தொடர்ந்து, ஓரிகான் ஜர்னலில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா : வியக்க வைக்கும் தகவல்கள்! | Smallest Park In The World Mill Ends Park Guinness

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!

இதன் போது, அவரது அலுவலகத்துக்கு முன்பாக மின்விளக்கு கம்பம் நடுவதந்கு குழி தோண்டப்பட்டிருந்தாலும், நீண்ட நாட்களாக குறித்த இடத்தில் மின்விளக்கு கம்பம் அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த இடத்தில் டிக் ஃபகன் பூச்செடி ஒன்றை நட்டார்.

மில் எண்ட்ஸ்

இதையடுத்து, பூங்காக்கள் தொடர்பில் அவர் மில் எண்ட்ஸ் எனும் பெயரில் பத்திரிக்கைக்கான கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா : வியக்க வைக்கும் தகவல்கள்! | Smallest Park In The World Mill Ends Park Guinness

எரிவாயு விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

எரிவாயு விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

இந்த பின்னணியில், ஒரே ஒரு செடியைக் கொண்ட இந்த பூங்கா மில் எண்ட்ஸ் என பெயரிடப்பட்டது.

இந்த சிறிய பூங்கா, 2 அடி அகலத்தில் அமைந்துள்ளதோடு, இதன் மொத்த பரப்பளவு 452 சதுர அங்குலங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024