சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகவுள்ள இறுதி தீர்மானம்..!

LAUGFS Gas PLC Litro Gas Price Economy of Sri Lanka
By Kalaimathy Feb 05, 2023 04:15 PM GMT
Report

சிற்றுண்டிகளின் விலைகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையளார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி, சிற்றுண்டிகளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை

சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகவுள்ள இறுதி தீர்மானம்..! | Snacks Price Of Increase In Sri Lanka

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க நேரிடும் என்று அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளது.

அத்துடன், தமது நிறுவன எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படும் என லாப் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022