பறிக்கப்பட்டது சொஹாரா புஹாரியின் கொழும்பு மாநகர சபை பதவி!

Election Commission of Sri Lanka Colombo Sri Lankan Peoples Colombo Municipal Council
By Dhilak Feb 12, 2026 10:16 AM GMT
Report

கொழும்பு மாநகர சபையில் சிறலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) உறுப்பினரான சொஹாரா புஹாரி, கட்சி எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கையைத் தொடர்ந்து தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை வாக்கெடுப்பின் போது, ​​கட்சியின் அறிவுறுத்தல்களை மீறி, தேசிய மக்கள் சக்திக்கு (NNP) ஆதரவாக வாக்களித்ததை அடுத்து இந்த எடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் தவறான செய்தி! குடும்பத்தினர் கவலை

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் தவறான செய்தி! குடும்பத்தினர் கவலை


வர்த்தமானி

இதன்படி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை விதித்தார்.

பறிக்கப்பட்டது சொஹாரா புஹாரியின் கொழும்பு மாநகர சபை பதவி! | Sohara Buhari Loses Cms Seat After Npp Budget

இதன் விளைவாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அவரது பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த முடிவு அரசாங்க வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி

நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் அதிரடியாக கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் அதிரடியாக கைது

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...   
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021