சூரியனால் நடக்கப்போகும் பேரழிவு : தப்பிக்குமா மனித குலம்

World Solar Eclipse
By Raghav May 22, 2025 09:00 PM GMT
Report

ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் சூரியனின் காந்தப்புலம் மாறும். இந்த நேரங்களில் சூரியனிலிருந்து புயல் வெளியாகிறது. இப்போது இதுபோன்ற ஒரு புயல் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த தாக்குதலிலிருந்து மனித குலம் தப்புமா? நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்புகள் எடுத்துள்ள பாதுகாப்பு முயற்சிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பூமியில் காந்தப்புலம் இருப்பதால் அதை நோக்கி காந்தங்கள் ஈர்க்கப்படுகின்றன. இதேபோல சூரியனிலும் இருக்கிறது. 

ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றம் தொடர்பில் வெளியான தகவல்

ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றம் தொடர்பில் வெளியான தகவல்

சூரிய கதிர்வீச்சு

இந்த காந்த புலம் நிலையாக இல்லாமல் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கேயேயும், அங்கேயும் மாறிக்கொண்டே இருக்கிறது.

சூரியனால் நடக்கப்போகும் பேரழிவு : தப்பிக்குமா மனித குலம் | Solar Storm Effects On Earth

இந்த நிகழ்வின்போது சூரியனிலிருந்து கதிர்வீச்சு வெடித்து கிளம்புகிறது. இதைத்தான் சூரிய புயல் என்கிறார்கள்.

2024 தொடங்கி 2026 வரை சூரியனில் காந்தப்புல மாற்றம் நடப்பதால் வலுவான சூரிய புயல்கள் உருவாகி வருகிறது என்றும், இது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த புயல்கள் ஒளியின் வேகத்தில் பூமியை நெருங்கும். அதாவது சூரியனில் புயல் உருவான 8வது நிமிடத்தில் அது பூமியை தாக்கும். எனவே இதிலிருந்து தப்பிப்பது, அல்லது புயல் உருவானதை கண்டுபிடிப்பதே கொஞ்சம் கஷ்டம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

சூரிய புயல்

இப்போது வரும் புயல் கடந்த 2022ம் ஆண்டு வந்த புயலை விட வலிமையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.

சூரியனால் நடக்கப்போகும் பேரழிவு : தப்பிக்குமா மனித குலம் | Solar Storm Effects On Earth

இந்நிலையில், சூரிய புயல் பூமியை தாக்கினால் என்ன செய்வது? அதன் பாதிப்புகளிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது? உடனடியாக செய்ய வேண்டிய உதவிகள் என்ன? உள்ளிட்டவை நாசா குழுவால் பயிற்சி செய்து பார்க்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த சூரிய புயலிலிருந்து தப்பிக்க வேண்டுமாக இருந்தால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா என எல்லா நாடுகளும் வேற்றுமையை மறந்து இது தொடர்பான ஆய்வை நடத்தினால் மனித குலம் காப்பாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஈழக்கடலை ஆண்ட தமிழன் கட்டி அமைத்திருந்த நீர்மூழ்கி கப்பல்கள்..!

ஈழக்கடலை ஆண்ட தமிழன் கட்டி அமைத்திருந்த நீர்மூழ்கி கப்பல்கள்..!

ஸ்பெயின் தலைநகரில் உக்ரைன் முன்னாள் அதிகாரி பட்டப்பகலில் சுட்டு படுகொலை

ஸ்பெயின் தலைநகரில் உக்ரைன் முன்னாள் அதிகாரி பட்டப்பகலில் சுட்டு படுகொலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025