பாதாள உலகக் கும்பலிடம் சம்பளம் வாங்கிய 200 காவல்துறை அதிகாரிகள்: உளவுத்துறையினர் விசாரணை

Sri Lanka Law and Order Ananda Wijepala
By Shalini Balachandran Jul 04, 2026 06:21 AM GMT
Report

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து மாதாந்தம் சம்பளம் பெற்று வந்ததாக தெரிவிக்கப்படும் சுமார் 200 காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ளமை குறித்து அரசாங்கத்தின் உளவுத்துறையினர் பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் பத்து அதிகாரிகள் இதுவரையில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

நெருங்கிய தொடர்பு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக அடையாளம் காணப்பட்ட மேலும் ஆறு அதிகாரிகள் தொடர்பான விசேஷ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவர்கள் பற்றிய விபரங்கள் கடந்த வாரம் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாதாள உலகக் கும்பலிடம் சம்பளம் வாங்கிய 200 காவல்துறை அதிகாரிகள்: உளவுத்துறையினர் விசாரணை | 200 Sri Lanka Police Officers On Underworld Pay

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை ஒடுக்குவதற்கு இவ்வாறான ஊழல்வாதிகளான அதிகாரிகள் பெரும் தடையாக இருக்கின்றனர்.

ஊழல் அதிகாரிகள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு இடையிலான இந்த சட்டவிரோத வலையமைப்பை உடைப்பதற்காக கல்பிட்டி உட்பட சில காவல் நிலையங்களின் அனைத்து அதிகாரிகளையும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

விசேட அதிரடிப்படை

இதேவேளை பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் (STF) முன்னாள் கட்டளை அதிகாரியும் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருமான (SDIG) வருண ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அண்மையில் விசாரணை நடத்தியுள்ளது.

அங்கு சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலகக் கும்பலிடம் சம்பளம் வாங்கிய 200 காவல்துறை அதிகாரிகள்: உளவுத்துறையினர் விசாரணை | 200 Sri Lanka Police Officers On Underworld Pay

இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அவரே விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாக ஒழிப்பதற்காக காவல் திணைக்களத்திற்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலி. கிழக்கு தவிசாளர் உள்ளிட்டோருக்கு பிடியாணை! நீதிமன்றின் உத்தரவு

வலி. கிழக்கு தவிசாளர் உள்ளிட்டோருக்கு பிடியாணை! நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021