PAID
இலங்கையின் பிரபல பாடகர் Ferdy J இன் புதிய பாடல்!!
Tamil
By Independent Writer
இலங்கையின் பிரபல பாடகரும், கலைஞருமான பேர்டி ஜே(Ferdy J) இன் புதிய பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.
நத்தாரை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘என் செல்லமே’ என்கின்ற அவரது பாடல் இலங்கையிலுள்ள பல தேவாலயங்களிலும் தற்பொழுது பாடப்பட்டு வருகின்றது.
Ferdy J இலங்கையின் கிழக்கு மகானத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் சொந்தமாக எழுதி, இசையமைத்து பாடிய ஏராளமான பாடல்கள் இலங்கையில் பிரபல்யமடைந்திருந்தன.
Ferdy J முதல் முதலில் எழுதி இசையமைத்துப் பாடிய கிறிஸ்வப் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி