குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை

Iran Middle East Pope Benedict XVI
By Dilakshan Mar 08, 2026 07:12 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரானில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ XIV அழைப்பு விடுத்துள்ளார்.

மோதல் லெபனான் உட்பட முழு மத்திய கிழக்கையும் ஸ்திரமின்மைக்கு ஆளாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கமேனியின் இழப்பிற்கு தக்க பதிலடி: ட்ரம்பிற்கு ஈரான் மிரட்டல்

கமேனியின் இழப்பிற்கு தக்க பதிலடி: ட்ரம்பிற்கு ஈரான் மிரட்டல்


வன்முறையின் அதிகரிப்பு 

இன்றைய ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்குப் பிறகு விசுவாசிகளிடம் உரையாற்றிய அவர், ஈரான் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து வந்த செய்திகள் தன்னை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை | Sound Of The Bombs Must Stop Pope Leo Xiv

வெறுப்பு மற்றும் பயம் நிறைந்த தற்போதைய சூழலில், இந்த மோதல் மேலும் பரவி லெபனான் போன்ற நாடுகள் மீண்டும் நிலையற்றதாக மாறும் என்ற அச்சம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வன்முறை மேலும் அதிகரிப்பதற்கு முன்பு அதை நிறுத்த அனைத்து தரப்பினருக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது என்று போப் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் குரல் 

இந்நிலையில், “குண்டுகளின் பயங்கரமான சத்தம் நிறுத்தப்பட வேண்டும், ஆயுதங்கள் மௌனமாக்கப்பட வேண்டும், மக்களின் குரல் கேட்கும் உரையாடல் சூழல் உருவாக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்." என அவர் கூறியுள்ளார்.

குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை | Sound Of The Bombs Must Stop Pope Leo Xiv

மேலும், அயத்துல்லா அலி கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமை குறித்த கருத்து தெரிவித்துள்ள போப் லியோ, "பரஸ்பர அச்சுறுத்தல்கள் மூலம் அல்ல, நேர்மையான மற்றும் பொறுப்பான பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே அமைதியை அடைய முடியும்" என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானில் களமிறங்கப்போகும் அமெரிக்கப்படைகள் :ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

ஈரானில் களமிறங்கப்போகும் அமெரிக்கப்படைகள் :ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

வெளிநாடொன்றில் இருந்து உடன் வெளியேறுமாறு உத்தரவிட்ட அவுஸ்திரேலியா!

வெளிநாடொன்றில் இருந்து உடன் வெளியேறுமாறு உத்தரவிட்ட அவுஸ்திரேலியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025