அத்துமீறி நுழைந்து மிரட்டிய ரஷ்ய, சீன போர் விமானங்கள் - துரத்தியடித்த தென்கொரியா!

China Russian Federation South Korea
By Kalaimathy Nov 30, 2022 02:00 PM GMT
Report

தென்கொரியாவின் வான் பாதுகாப்பு வலையத்திற்குள் நுழைந்த சீனா மற்றும் ரஷ்யாவின் எட்டு போர் விமானங்களை, தமது நாட்டு இராணுவம் துரத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

சீனாவின் இரண்டு போர் விமானங்களும் ரஷ்யாவின் ஆறு போர் விமானங்களும் தமது வான் பாதுகாப்பு வலையத்திற்குள் பிரவேசித்திருந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சீனாவின் ஏச் 6 ரக குண்டுத் தாக்குதல் விமானங்கள், ஆரம்பத்தில் தமது நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்கு கடற்கரையில் உள்ள கொரியா வான் பாதுகாப்பு அடையாள வலையத்திற்குள் பல முறை பிரவேசித்து வெளியேறியதாக தென்கொரிய கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய சீன விமானங்கள் கூட்டாக பிரவேசம்

அத்துமீறி நுழைந்து மிரட்டிய ரஷ்ய, சீன போர் விமானங்கள் - துரத்தியடித்த தென்கொரியா! | South Korea China Russia Fighter Aircraft Korea

சில மணித்தியாலங்களின் பின்னர் தென் கொரியாவில் கிழக்குக் கடல் என்று அழைக்கப்படும் ஜப்பான் கடல் பகுதியில் ரஷ்யாவின் போர் விமானங்களுடன் இணைந்து மீண்டும் சீன விமானங்கள் வான் பாதுகாப்பு அடையாள வலையத்திற்குள் பிரவேசித்து 18 நிமிடங்கள் வரை வானில் பறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன மற்றும் ரஷ்ய விமானங்கள் வான் பாதுகாப்பு அடையாள வலையத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக, சாத்தியமான தந்திரோபாய நடவடிக்கைகளை செயல்படுத்த தமது இராணுவம் விமானப்படை போர் விமானங்களை அனுப்பியதாக அதிகாரி கூறியுள்ளார்.

அங்கீகரிக்காத ரஷ்யா

அத்துமீறி நுழைந்து மிரட்டிய ரஷ்ய, சீன போர் விமானங்கள் - துரத்தியடித்த தென்கொரியா! | South Korea China Russia Fighter Aircraft Korea

குறித்த விமானங்கள், தென்கொரியாவின் வான் எல்லையை மீறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய வான் பாதுகாப்பு வலையத்தை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதுடன், குறித்த வலையமானது நாட்டிற்குரிய வான் பகுதி அல்லவெனவும் அனைத்து நாடுகளும் அந்தப் பகுதியில் சஞ்சரிப்பதற்கு சுதந்திரம் உள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்