விண்வெளியில் விளைந்த தக்காளி பூமிக்கு -நாசா அறிவிப்பு
Tomato
United States of America
NASA
By Sumithiran
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பிரத்யேக விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரி கொண்டு விண்வெளியில் தக்காளி உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டது என்றும் நாசா மற்றும் ப்ளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சிறப்பு விண்கலம் மூலம்
இந்த நிலையில் தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளியை சிறப்பு விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டு வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சுமார் 100 நாட்களுக்கு மேல் நான்கு விண்வெளியில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது என்றும் 100 நாட்களில் அந்த தக்காளி அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி