அநுராதபுரத்தில் அதிகரிக்கும் மசாஜ் மையங்கள்: குறிவைக்கப்படும் பாடசாலை மாணவர்கள்
Anuradhapura
Sri Lanka
Sri Lankan Peoples
By Laksi
அநுராதபுரம் (Anuradhapura) நகரில் சில மாதங்களில் ஸ்பா (SPA) என்ற பெயரில் இயங்கும் மசாஜ் மையங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மையங்களின் உரிமையாளர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முறையான சட்டம்
இந்நிலையில், முறையான ஒழுங்குமுறை இல்லாததால், கிராமங்களுக்கு செல்லும் பக்கவாட்டு வீதிகளிலும் இந்த மையங்கள் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதனை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என பிரதேசவாசிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்