பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!
Ministry of Education
Government Of Sri Lanka
By Dharu
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே 15ம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி