புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள் - நடமாடும் வியாபாரிகளுக்கு பேரிடி..!

By Dharu Apr 07, 2023 02:58 PM GMT
Report

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சங்கங்கள் இணைந்து 7000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

''இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4000 பேருந்துகளும் , 3000 தனியார் பேருந்துகளுமே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

நடமாடும் வியாபாரங்கள் மற்றும் யாசகம் பெறுதல்

online bus booking

வெள்ளிக்கிழமை (07) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 07ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் , 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு வருவதற்கும் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறித்த பேருந்துகளில் பயணகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக காவல் துறையினரால் நடமாடும் கண்காணிப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. மேலும் சந்தைப்பகுதிகளுக்குச் செல்வதற்காக மேலதிகமாக 300 பேரூந்துகள் தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பண்டிகைக் காலத்தில் பேரூந்துகளில் நடமாடும் வியாபாரங்கள் மற்றும் யாசகம் பெறுதல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசேட கண்காணிப்பு

new year Special service

கடந்த வாரம் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களுக்குள் போக்குவரத்து கட்டணங்களும் குறைக்கப்பட்டன.

இதன் பயன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய புதிய கட்டண திருத்தங்களை காட்சிப்படுத்தத் தவறும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட, அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே கூடுதல் கட்டணம் அறவிடப்படுகின்றமை தொடர்பில் பயணிகள் உரிய இடங்களில் முறைப்பாடாளிக்கலாம். என தெரிவித்தார் .

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023