அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!
Fuel Price In Sri Lanka
Government Employee
By Kanna
அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை திணைக்களத் தலைவர்களுக்கு வழங்க பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த சுற்றறிக்கை பரீட்சைகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்