தண்டவாளங்களை புனரமைக்க விசேட குழு
Sri Lanka
Railways
By Beulah
ரயில்கள் தடம்புரளும் சந்தர்ப்பங்களில், தண்டவாளங்களை விரைவாக புனரமைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ரயில்வே ஊடகப் பேச்சாளர் என்.ஜே.இதிபொலகே மேலும் அறியத்தருகையில்,
“பயணிகளின் நலன் கருதி இந்த வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
சீரற்ற வானிலை
அத்துடன், கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் மண்சரிவு காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் ரயில்கள் பல தடம்புரண்டுள்ளன.” என்றார்.
இதனால், ரயில் சேவை தடைப்படுவதோடு, பொதுமக்களும் பல்வேறு அசெகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறான தாமத நிலைகளை குறைத்துக்கொள்வதற்காகவே மேற்சொன்ன வேலைத்திட்டங்களை ரயில்வே திணைக்களம் நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி