யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
Jaffna
Eelam People's Democratic Party
Douglas Devananda
By Kajinthan
யாழ். மாநகர வட்டார கட்டமைப்பின் வலுவாக்கல் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று (08) மாலை கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
வட்டார கட்டமைப்பின் சமகாலச் செயற்பாடுகள்
யாழ். மாநகரசபையை உள்ளடக்கிய வட்டாரங்களின் நிர்வாக கட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,

வட்டார கட்டமைப்பின் சமகாலச் செயற்பாடுகள் மற்றும் வலுவாக்கலின் அவசியம் குறித்து வலியுறுத்தியதுடன் அதற்கான ஆரோக்கியமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி