லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
Colombo
Sri Lanka
Litro Gas
By Sumithiran
கொழும்பு மாவட்டத்தில் 10,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை நாளையதினம் விநியோகிக்க அனுப்புவதற்கு லிட்ரோ நிறுவனத்தினால் விசேட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள 25 நகரங்களில் தெரிவு செய்யப்பட்ட 25 விநியோகஸ்தர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 8,692 ,12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள், 295, 5 கிலோ சிலிண்டர்கள், 210 2.3 கிலோ சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள தெரிவு செய்யப்பட்ட 192 விநியோகஸ்தர்களுக்கு வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி