அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் கோட்டாபய -ஆர்ப்பாட்டங்களுக்கு தடை
colombo
gazette
people
protest
gotabaya
By Sumithiran
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் இலங்கையில் பொது அவசரகாலநிலையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 01 ஆம் திகதி( இன்றிலிருந்து) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானியையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி