அதிபர் ரணில் வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
இது தொடர்பில் அவர் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மின்சார விநியோகம், எரிபொருள் மற்றும் பெட்ரோலிய உற்பத்தி விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்வதாக இந்த அதி விசேட வர்த்தமானி மூலம் அவர் அறிவித்துள்ளார்.
1979ம் ஆண்டு 61ம் இலக்க அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்