வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கான விசேட அறிவிப்பு
                                    
                    Election
                
                                                
                    Sri Lanka Presidential Election 2024
                
                                                
                    Sri lanka election 2024
                
                                                
                    sl presidential election
                
                                                
                    Sri Lanka election updates
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் (Department of Posts) தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14 ஆம் திகதி நிறைவடைந்ததாக ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி