பொதுத் தேர்தல் 2024: வேட்பாளர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka General Election 2024
By Raghav Oct 18, 2024 05:00 AM GMT
Report

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என பெப்ரல் (PAFRAL) அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வாறு நியமிக்காத பட்சத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதில் சில வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கள்களை இந்த வேட்பாளர்களும் எதிர்கொள்ள நேரிடும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachi) குறிப்பிட்டுள்ளார்.

சில இறக்குமதி பொருட்களின் வரி அதிகரிப்பு: அநுர எடுத்துள்ள திடீர் முடிவு

சில இறக்குமதி பொருட்களின் வரி அதிகரிப்பு: அநுர எடுத்துள்ள திடீர் முடிவு

வருமானம் மற்றும் செலவு

தேர்தல் காலத்தில் முறையான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து ஜனநாயகம், சீர்திருத்தம் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க (Manjula Gajanayake) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் 2024: வேட்பாளர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு | Special Notification For Candidates

"எந்த விதத்திலாவது ஒரு வேட்பாளர் தனது செலவு அறிக்கையை வழங்க முடியாவிட்டால், அல்லது அவர் தவறான தகவல்களை உள்ளிடினால், அவர் நீதித்துறை செயல்முறை மூலம் 3 ஆண்டுகளுக்கு தனது அரசியல் உரிமைகளை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

முறைப்பாடுகள்

இதேவேளை பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் 2024: வேட்பாளர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு | Special Notification For Candidates

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 181 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 76 முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாயமான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ: விசாரணைகள் தீவிரம்

மாயமான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ: விசாரணைகள் தீவிரம்

கடந்த கால நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் ஓய்வை வழங்கவேண்டும்! மணிவண்ணன் கோரிக்கை

கடந்த கால நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் ஓய்வை வழங்கவேண்டும்! மணிவண்ணன் கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026