நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் விசேட ஒத்திகை நிகழ்வு: ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kiruththikan Aug 02, 2022 01:24 AM GMT
Report

கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின் விசேட ஒத்திகை நிகழ்வு இன்று 02 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற இருக்கின்றது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் புதிய கூட்டத்தொடர் நாளை 3ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசேட ஒத்திகை நிகழ்வு

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் விசேட ஒத்திகை நிகழ்வு: ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் | Special Rehearsal Event Opening Session Parliament

அதன் பிரகாரம் நாளை 3ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை அதிபர் ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க இருக்கின்றார்.

அதனை முன்னிட்டு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் விசேட ஒத்திகை நிகழ்வு இடம்பெற இருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மிகவும் வைபவரீதியாக இடம்பெறகின்ற போதும், அதிபரின் ஆலாேசனைக்கமைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு சாதாரண நிகழ்வாக மேற்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதானி ஒருவர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் இடம்பெறும் தேநீர் உபசரிப்பையும் செலவு குறைந்த வகையில் மேற்கொள்ளுமாறே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இராணுவ மரியாதையுடன் 21 வேட்டுக்கள் வெடிக்கச்செய்யும் நிகழ்வு

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் விசேட ஒத்திகை நிகழ்வு: ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் | Special Rehearsal Event Opening Session Parliament

மேலும் இம்முறை முதல் தடவையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிகழ்வில் அதிபர் கொடி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாது என படைக்கல சேவிதர் தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிபர் கொடி மற்றும் அதி மேதகு நாமம் பயன்படுத்துவதில்லை என கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதே இதற்கு காரணம் எனவும் தேசிய கொடி மாத்திரம் ஏற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இராணுவ மரியாதை 21 வேட்டுக்கள் வெடிக்கச்செய்யும் நிகழ்வு உட்பட பல நிகழ்வுகள் விழாவில் உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

விழா நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டடிருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011