உலங்குவானூர்தியில் கொண்டுவரப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்! யார் இந்த பிரமுகர்

Sri Lanka Police Colombo Colombo Hospital
By Kanna Oct 29, 2022 01:20 AM GMT
Report

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் பிரமுகர் ஒருவர் உலங்குவானூர்தியில் நேற்று அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த நபர் நேற்று (28) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்தியர்கள் குழு

உலங்குவானூர்தியில் கொண்டுவரப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்! யார் இந்த பிரமுகர் | Special Security In Colombo National Hospital

குறித்த நபர் வைத்தியசாலையில் இருக்கும் நடைமுறைகளுக்கு அப்பால் எவ்வித பதிவுகளும் இன்றி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவருக்கு சிகிச்சையளிப்பதற்காக வெவ்வேறு வைத்தியசாலைகளிலிருந்து விசேட வைத்தியர்கள் குழுவொன்று அழைத்து வரப்பட்டு சிக்கிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பிரமுகர் தொடர்பில் தகவல் திரட்டிய சிங்கள ஊடமொன்று முன்னாள் கடற்படைத்தளபதி ஒருவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்