கோட்டாபய மகிந்தவிற்கு பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு - வீதித்தடைகளும் அதிகரிப்பு
police
security
army
gotabaya
mahinda rajapaksha
By Sumithiran
அரச தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேவையான சேவைகளை வழங்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பில் முக்கிய இடங்களில் முப்படையினரை நிலைநிறுத்தவும், காவல்துறை வீதித்தடைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி