பாடசாலை விடுமுறை: நடைமுறையாகப்போகும் புதிய தொடருந்து சேவை
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    Sri Lanka Railways
                
                                                
                    Department of Railways
                
                                                
                    Sri Lankan Schools
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    வரவிருக்கும் பாடசாலை விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் பொது மேலாளர் ஜே.ஐ. டி. ஜெயசுந்தர இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 2025 மார்ச் மாத பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்தையும் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு தொடருந்து சேவை இயக்கப்படும்.
சாதாரண தர பரீட்சை
இந்த நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கா.பொ.த.சாதாரண தர பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த பரீட்சையானது 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 3,663 மையங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி