வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் இந்தியா : இந்திய துணைத் தூதர் சாய் முரளி

Jaffna Sri Lanka India
By Raghav Jan 27, 2025 04:41 AM GMT
Report

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் இந்தியா என்கின்ற சகோதரனின் கதவை எந் நேரமும் தமிழ் மக்கள் தட்டலாம் என யாழ்ப்பாணம் (Jaffna) இந்திய (India) துணைத் தூதர் சாய் முரளி (Shri Sai Murali )தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்று மாலை (26.01.2025) இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா இராஜதந்திர உறவைத் தாண்டி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் பயணித்து வரும் சகோதரனாக மக்களின் தேவைகளை அறிந்து உதவிகளை மேற்கொண்டு வருகிறது.

யோஷித ராஜபக்சவிற்கு பிணை : வெளிநாடு செல்ல தடை

யோஷித ராஜபக்சவிற்கு பிணை : வெளிநாடு செல்ல தடை

யாழ். துணைத்தூதரகம்

யாழ். துணைத்தூதரகம் வடக்கு மக்களின் நல்ல நண்பனாகவும் சகோதரனாக செயற்பட்டுவரும் நிலையில் யார் நண்பன் யார் பகைவன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் இந்தியா : இந்திய துணைத் தூதர் சாய் முரளி | Speech By Indian Consul General Sai Murali

நாங்கள் உங்களுடன் சேர்ந்து எடுத்த தீர்மானங்கள் சில வேளைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களின் உரிமை மற்றும் நலன்களில் என்றும் ஆதரவாளனாக யாழ்ப்பாணம் தூதரகம் சொயற்படும்.

இந்தியா மக்கள் யாழ்ப்பாண மக்களின் அறிவாற்றலை அன்றும் இன்றும் பொருமை கொள்பவர்கள் என்பதை கூறிக் கொள்வதில் பொருமையடைவதோடு இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நன்கு உணரும்.

யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம்

யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம்

வடக்கு மக்களின் பாதுகாவலன்

ஆகவே வடக்கு மக்களின் பாதுகாவலனாகவும் சிறந்த நண்பனாகவும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் என்றும் செயற்படும் எனக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் இந்தியா : இந்திய துணைத் தூதர் சாய் முரளி | Speech By Indian Consul General Sai Murali

குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான றஜீவன், பவானந்தராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட யோஷித எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...! வெளியானது தகவல்

கைது செய்யப்பட்ட யோஷித எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...! வெளியானது தகவல்

புலம்பெயர் தமிழரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரா அநுர.! மகிந்தவிற்கு விழும் பேரிடிகள்

புலம்பெயர் தமிழரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரா அநுர.! மகிந்தவிற்கு விழும் பேரிடிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026