கொழும்பு பம்பலப்பிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

Colombo Fire
By Pavi Oct 14, 2026 09:48 AM GMT
Report

கொழும்பு, பம்பலப்பிட்டி காசல் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  மின்சாரக் குறுக்குச் சுற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பம்பலப்பிட்டிய காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சவுதி அரசின் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கபட்ட அனோஜன்: நன்றி தெரிவித்த சஜித்

சவுதி அரசின் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கபட்ட அனோஜன்: நன்றி தெரிவித்த சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சலேவின் இடைக்கால மனு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சலேவின் இடைக்கால மனு ஒத்திவைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026