முன்னாள் அதிபர் சந்திரிக்கா விடுத்த சூளுரை
SLFP
Chandrika Kumaratunga
Maithripala Sirisena
By Sumithiran
சிறி லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக மாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்றிடம் அவர் கருத்துரைக்கையில்,
தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை.
"சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரியால் வெட்டப்பட்ட நிறைய ஆட்களின் பெயர்கள் என்னிடம் உள்ளன. எனக்குத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை.
எனது தாயும் தந்தையும் கஷ்டப்பட்டு உருவாக்கிய சிறி லங்கா சுதந்திரக் கட்சி அழிந்துகொண்டு போவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக
அதைக் காப்பாற்றுவதற்காகவே நான் கட்சியின் விவகாரத்தில் தலையிட்டுள்ளேன். நிச்சயமாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக என்னால் மாற்ற முடியும்." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி