மு.க.ஸ்டாலினுக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம்

M K Stalin Tamil nadu India
By Harrish Oct 09, 2024 02:47 PM GMT
Report

தமிழ் நாட்டிலுள்ள திரையரங்கு ஒன்றில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை இருந்ததால் 10 வயதுடைய சிறுமி ஒருவர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் நாட்டின் கோயம்புத்தூர், பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் கிருத்திகா ஆகிய தம்பதியினரின் 10 வயதுடைய பிரணவிகா என்ற மகள் தரம் 5இல் கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் கடந்த 6ஆம் திகதியன்று திரைப்படம் பார்பதற்காக பிரபல மாலில் உள்ள திரையரங்குக்கு சென்றுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு

விழிப்புணர்வு வாசகம்

இதன்போது, திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன்பாக போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

அதில், "புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும்" என்ற வாசகம் ஒளிபரப்பாகியுள்ளது. அதாவது, கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என்று எழுத்துப் பிழையுடன் வாசகம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் | Spelling Error Awareness Message Indian Theater

இதனை கண்டறிந்த சிறுமி, தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் கூறியுள்ளார்.

முதலமைச்சருக்கு கடிதம்

அதற்கு அவர், “இந்த படத்தின் பிரதி மும்பையில் இருந்து வந்துள்ளது. எனவே எங்களால் பிழையை மாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.

இதன்பின்னர், வீடு திரும்பிய சிறுமி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் | Spelling Error Awareness Message Indian Theater

அந்த கடிதத்தில், "திரையரங்கில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்து பிழை உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் மொட்டுவின் வேட்பாளர் யார் தெரியுமா..!

யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் மொட்டுவின் வேட்பாளர் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026