மத்திய கிழக்கு பதற்றத்தின் எதிரொலி...! நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Shalini Balachandran Mar 03, 2026 06:31 AM GMT
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (03-03-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,609,800 ரூபாவாக காணப்படுகின்றது.

எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை

எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை

தங்கத்தின் விலை

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 56,690 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 453,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தின் எதிரொலி...! நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை | Spike Amid Middle East War Gold Price Usd

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 51,970 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 415,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை

எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை

உலக சந்தை

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 49,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 396,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தின் எதிரொலி...! நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை | Spike Amid Middle East War Gold Price Usd

அத்தோடு, உள்நாட்டின் செட்டியார் தெரு நிலவரப்படி 24kt - 420,000, 22kt - 386,400 18kt - 315,000 என பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில், இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 5,366 அமெரிக்க டொலராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் திடீர் தாக்குதல்

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் திடீர் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024