உயிருக்கு அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர்
Roshan Ranasinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகள், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்டவை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடானது நேற்று(12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சர் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து பல ஆவணங்களுடன் முறைப்பாட்டைக் கையளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முறைப்பாடு
ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு சமர்ப்பித்து விட்டு வெளியேறிய போது, கிரிக்கெட் தொடர்பிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறித்தும் முறைப்பாடு செய்ய வந்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்