கடந்த வருடம் இலங்கை தானம் செய்த கண்கள் எத்தனை தெரியுமா..!

Eye Problems Sri Lanka
By Sumithiran Jan 12, 2025 11:59 PM GMT
Report

கடந்த ஆண்டில், ஏழாயிரத்து நூற்று நாற்பத்து நான்கு இலங்கையர்கள்(sri lankan) தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாகவும், மூவாயிரத்து நூற்று அறுபத்து மூன்று பார்வைக் குறைபாடுள்ள வெளிநாட்டினருக்கு பார்வை வழங்கப்பட்டதாகவும் இலங்கை கண் தான சங்கத்தின் மூத்த மேலாளர் ஜகத் சமன் மாதரஆராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆயிரத்து நானூற்று எழுபத்தைந்து பேர் தங்கள் கண்களை தானம் செய்ததாகவும், இருபத்தி இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் தங்கள் கண்களை தானம் செய்ய பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

57 நாடுகளுக்கு வழங்கப்பட்ட கண்கள்

தானமாக வழங்கப்பட்ட கண்களில் 1025 கண்கள் கண் அறுவை சிகிச்சை பயிற்சி பெறும் மருத்துவர்களின் கல்விக்காக வழங்கப்பட்டுள்ளன. ஏமன், எகிப்து, கென்யா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஐம்பத்தேழு நாடுகளில் உள்ள 157 நகரங்களில் பார்வையற்றோருக்கு கண்கள் தானம் செய்யப்பட்டதாகவும், கண் மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தானமாக வழங்கப்பட்ட கண்கள் பார்வையற்றோருக்கு இலவசமாக வழங்கப்பட்டதாகவும் ஜகத் சமன் மாதரஆராச்சி தெரிவித்தார்.

கடந்த வருடம் இலங்கை தானம் செய்த கண்கள் எத்தனை தெரியுமா..! | Sri Lanka 7144 Eyes Donated Last Year

64 ஆண்டுகளில் தானமாக வழங்கப்பட்ட இலட்சக்கணக்கான கண்கள்

இலங்கை கண் தான சங்கம் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 2,300 கண்புரை அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் இலங்கை தானம் செய்த கண்கள் எத்தனை தெரியுமா..! | Sri Lanka 7144 Eyes Donated Last Year

ஒரு கண்ணைப் பாதுகாக்க சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவாகும் என்றும், கடந்த 64 ஆண்டுகளில் லட்சக்கணக்கான கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024