சிறிலங்காவிற்கு உதவும் எண்ணம் இல்லை - பகிரங்கமாகத் தெரிவித்த அமெரிக்கா!
Sri Lanka
United States of America
Julie Chung
By Kalaimathy
சிறிலங்காவிற்கு உதவும் எண்ணம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிறிலங்காவிற்கு உதவும் வகையில் மிலேனியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் நிறுவனத்திடம் (எம்.சி.சி.) இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்றும்அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த திட்டத்தை சிறிலங்காவிற்கு வழங்கிய போதும் அதனை ஏற்றுக்கொள்ளாமை ஏமாற்றமளித்தது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் எப்போதாவது இந்த நிதியுதவி திட்டம் சிறிலங்காவிற்கு வழங்கப்படலாம் என்றும் தற்போதைக்கு எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்