சிங்களவரின் மனோநிலை மாறவில்லை! கோட்டாபயவை ஓட ஓட விரட்டுவோம் - பகிரங்க அறைகூவல்
Gotabaya Rajapaksa
Sri Lanka Final War
SL Protest
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கோட்டாபயவை ஓட ஓட விரட்டுவோம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எந்த நாட்டுக்கு தப்பிச்சென்றாலும், அவரை ஓட ஓட விரட்டியடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டியது தமது நிலைப்பாடு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுதன் ராஜ் தெரிவிக்கிறார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழர்களை நிர்வாணப்படுத்திய சிங்களவரின் மனோநிலை இன்னும் மாறவில்லை எனவும் கூறினார்.
கோட்டாபயவின் கிழக்கு நோக்கிய நகர்வு

போர்க்குற்ற விவகாரம் காரணமாகவே மேற்கு நாடுகள் பக்கம் செல்லாது கோட்டாபய ராஜபக்ச தனது நகர்வை கிழக்கு நாடுகள் பக்கம் திருப்பியிருக்கிறார் என அவர் கூறுகிறார்.
இலங்கையின் சமகால அரசியல் விடயங்கள், போர்க்குற்ற விவகாரம், கோட்டாபய ராஜபக்சவின் கைது என அவர் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் காணொளி வடிவில்,
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 10 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி