இலங்கையில் இந்தியாவின் திட்டம் - வெளியானது அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Gopal Baglay
India
By Jaso
இலங்கையில் நீண்டகால முதலீடு
இலங்கையில் நீண்டகால முதலீட்டுக்கு இந்தியா தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 'The Print' என்ற இணையத்தளத்திற்கு நேர்காணல் வழங்கியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி
அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெட்ரோலியம், துறைமுகம், உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்