அப்பட்டமான பொய் -தகவலை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்
Sri Lanka Army
SL Protest
Temple Trees
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
சுடுவதற்கான உத்தரவு

தகவலை மறுக்கும் சிறிலங்கா இராணுவம்
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரி இராணுவத் தலைமையகத்திற்கு வேறு கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவுடன் கடமையில் இருந்த சிங்க றெஜிமென்ட் 12 ஆவது உப படையணியின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் பி.எச்.ஜீ.பி கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 10 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி