தமிழர் தாயகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெருந்தொகை படையினர்..! போருக்குப் பின்னரான பொறிமுறைகள்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples
By Kiruththikan Sep 02, 2022 03:30 AM GMT
Report

வடக்கு - கிழக்கு

வடக்கு, கிழக்கு பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் 3 லட்சத்து 33 ஆயிரம் படையினர் சேவையில் உள்ளனர் என்றும் அதில் வடக்கு கிழக்கை கட்டுப்படுத்தவே பெருந்தொகையில் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்படாத போருக்குப் பின்னரான பொறிமுறைகள் 

தமிழர் தாயகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெருந்தொகை படையினர்..! போருக்குப் பின்னரான பொறிமுறைகள் | Sri Lanka Army North Tamil People

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நிவாரணங்களை காட்டிலும், பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் பெருமளவு படையினர் தொடர்ந்தும் சேவையில் இருப்பது இந்தியாவுக்கு, சீனாவுக்கு அல்லது அமெரிக்காவுக்கு எதிராகப் போர் செய்வதற்காக அல்ல என்றும் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே எனவும் தெரிவித்தார்.

போருக்குப் பின் ஒரு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறைகளை இலங்கை இன்னும் முன்னெடுக்கவில்லை அதாவது,

  • நிராயுதபாணியாக்கல்,
  • படைகளில் இருந்து விடுவித்தல்,
  • மறு ஒருங்கிணைப்பு

என்ற 3 விடயங்களும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள்

தமிழர் தாயகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெருந்தொகை படையினர்..! போருக்குப் பின்னரான பொறிமுறைகள் | Sri Lanka Army North Tamil People

மேலும், பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் தமிழ் கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதில் பயனில்லை என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026