மனிதருக்கு மனிதாபிமானம் கற்றுக்கொடுத்த குரங்கு - இறுதி கிரியையில் நெகிழ்ச்சி சம்பவம்!

Batticaloa Sri Lanka Eastern Province
By Kalaimathy Oct 19, 2022 09:16 AM GMT
Report

மட்டக்களப்பில் குரங்கொன்று உயிரிழந்த நபர் ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை  வெளிப்படுத்தியுள்ளது.

குரங்கின் இந்த செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காட்சி அரக்க குணம் படைத்தவர்களையும், ஒரு கணம் மனிதம் நிறைந்தவர்களாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாளங்குடா பகுதியில் 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது.

இந்நிலையில் அங்கு வந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது. குறித்த குரங்கு உயிரிழந்த நபரின் வீட்டிற்கு தினமும் செல்லம் போது அவர், உணவு கொடுத்து வந்துள்ளார்.

குரங்கு இறுதி அஞ்சலி

மனிதருக்கு மனிதாபிமானம் கற்றுக்கொடுத்த குரங்கு - இறுதி கிரியையில் நெகிழ்ச்சி சம்பவம்! | Sri Lanka Batticalo Death Monkey Cry

இவ்வாறான நிலையில் அவர் உயிரிழந்ததையடுத்து, இறுதி சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற குரங்கு அதனை அவதானித்துள்ளது.

தனக்கு உணவளித்துவந்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்துள்ளது.

எனினும் அவர் எழுந்திருக்காததை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.

மிருகங்களிடமிருந்து மனிதர் கற்கும் பாடம்

மனிதருக்கு மனிதாபிமானம் கற்றுக்கொடுத்த குரங்கு - இறுதி கிரியையில் நெகிழ்ச்சி சம்பவம்! | Sri Lanka Batticalo Death Monkey Cry

அன்பு இரக்கம், பாசம் கொண்ட மனிதர்கள் இருந்தாலும், மனிதர்கள் மத்தியில் மனிதர்களே பொறாமை, கோபம் கொண்டுள்ள இக்காலகட்டத்திலும், சிறிது காலம் அவ்வப்போது உணவளித்த தமது எஜமானுக்காக இரங்கிய குரங்கின் செயல் மிகவும் மெச்சத்தக்கதாகும்.


மிருகங்களிடமிருந்து மனிதர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என குறித்த மரணக் கிரியையில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் தமக்குள்ளே முணுமுணுத்ததையும் இதன்போது அறிய முடிந்தது.


GalleryGalleryGallery
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025