முட்டை கோழி வளர்ப்பில் அசத்தும் றீ(ச்)ஷா..!
Jaffna
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By pavan
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத்தளமாக தனி நபரின் முயற்சியால் அமைக்கப்பட்டது றீ(ச்)ஷா (Reecha) பண்ணை.
இயற்றை எழில் மிகுந்த தோற்றங்களையும், சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் நகர வாழ் மக்கள் அனுபவிக்கும் வகையிலான ஒரு வித்தியாசமான சுற்றுலா மையம்தான் இந்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை.
இங்கு புதிய முயற்சியாக முட்டைகளுக்காக கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.
சுமார் 500 கோழிகளை உள்ளடக்கி இந்த பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ReeCha Organic பண்ணையின் கோழிவளர்ப்பு மற்றும் அதன் வருமானம் தொடர்பிலான முழுமையான தகவல்களை வழங்குகிறது இக் காணொளி,


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி