உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் குற்றவாளி நீங்கள் தான்! வாசுதேவ குற்றச்சாட்டு
srilanka
blast
bomb
By Vasanth
ஐக்கிய தேசிய கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியினருமே ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள். அவர்கள் இரு தரப்பையும் சிறையில் அடைக்க வேண்டும் நீர் வழங்கள் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்புலமொன்று உள்ளது.
அரசியல் நோக்கமொன்று உள்ளது. தாக்குதல்களை நடத்தியது யார்? அவர்களின் பின்புலத்தில் யார் யார் இருந்தனர் என்பதை மாத்திரம் ஆய்வுக்கு உட்படுத்துவது போதுமானதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,