கச்சத்தீவை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை : அரசு தரப்பு கண்டனம்

Sri Lanka India Kachchatheevu Current Political Scenario Ramalingam Chandrasekar
By Shalini Balachandran Apr 03, 2025 11:49 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால் அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும்.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை : வெளியான வர்த்தமானி

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை : வெளியான வர்த்தமானி

தேர்தல் பிரசாரம் 

அதேபோல, தேர்தல் பிரசாரத்திலும் அது பேசுபொருளாக மாறும்.

கச்சத்தீவை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை : அரசு தரப்பு கண்டனம் | Sri Lanka Boosts Security For Indian Pm Visit

கருணாநிதி ( M. Karunanidhi), எம்.ஜி.ஆர் (M.G. Ramachandran) மற்றும் ஜெயலலிதா (J. Jayalalithaa) காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது.

தற்போது முதல்வர் மு.கா.ஸ்டாலினும் (M.K Stalin) அவ்வழியை கையாண்டுள்ளார் ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது.

பிரித்தானியாவில் பணிபுரிவோருக்கு அடித்த அதிஷ்டம் : அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம்

பிரித்தானியாவில் பணிபுரிவோருக்கு அடித்த அதிஷ்டம் : அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம்

கச்சத்தீவு பிரச்சினை

எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம்.

அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் அதேவேளை தமிழக கடற்றொழிலாளர்களிடம் பெறப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

கச்சத்தீவை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை : அரசு தரப்பு கண்டனம் | Sri Lanka Boosts Security For Indian Pm Visit

அதன் பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது அத்துடன், பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது கடற்றொழிலாளர்களுக்கான வருகை அல்ல.

13 ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை

அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023