மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
பொலன்னறுவை-சுங்காவில், நெலும்புர பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுங்காவில், நெலும்புர பகுதியைச் சேர்ந்த 30 வயதான இர்பான் என்ற இளைஞரே மேற்படி சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புலஸ்த்திகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்