பதவி விலகலை அறிவித்த பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்!

minister sri lanka university attack student podujana peramuna kelaniya
By Kalaimathy Feb 03, 2022 09:25 AM GMT
Report

இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ராகமவில் மருத்துவ பீட மாணவர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது மகன் காவல்துறையில் சரணடைந்துள்ள பின்னணியில் பதவி விலக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ராகமவில் அமைந்துள்ள களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்ப்பட்டது.

இது தொடர்பில் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் ராகம காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இதேவேளை ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தான் ஈடுபட்டது உறுதியானால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை இராஜினாமா செய்யுமாறு  கோட்டாபய ராஜபக்வும், நேற்று பணிப்புரை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025