பொறுப்பு மிக்க அதிகாரிகள் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்- விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe Sri Lanka Government Of Sri Lanka P. B. Jayasundera
By Kalaimathy Jun 10, 2022 05:11 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

நாட்டில் 2019ஆம் ஆண்டு இறுதியில் புதிய அரசாங்கத்தினால் வரி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தியமை காரணமாகவே 500 பில்லியன் ரூபா அளவில் நாட்டுக்கு இல்லாமல் போனதாக கூறப்படுவது நியாயமானதல்ல என முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

மாறாக வாகன இறக்குமதித் தடை உள்ளிட்ட விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கொவிட் நிலைமை என்பனவே அதில் தாக்கம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசம்

பொறுப்பு மிக்க அதிகாரிகள் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்- விடுக்கப்பட்ட வலியுறுத்தல்! | Sri Lanka Central Bank Politician Dollar President

அதேவேளை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால்  சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, வரிக் கொள்கை தொடர்பில் இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவைப் பத்திரத்தில் தொடர்புடைய பின்னணி

பொறுப்பு மிக்க அதிகாரிகள் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்- விடுக்கப்பட்ட வலியுறுத்தல்! | Sri Lanka Central Bank Politician Dollar President

இதன்போது அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்துடன் தொடர்புடைய பின்னணி பற்றிய குறிப்பும், அறிக்கையும் இருக்கவேண்டும் என்றும், அதன் முழுமையான பொறுப்பானது விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உரித்தானது என்றும் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் போது அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அதிகாரிகள் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என நந்தலால் வீரசிங்க, குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல்வாதிக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் உரியவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளின் தீர்மானத்தை திருத்தும் பொறுப்பு

பொறுப்பு மிக்க அதிகாரிகள் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்- விடுக்கப்பட்ட வலியுறுத்தல்! | Sri Lanka Central Bank Politician Dollar President

அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சரியானதாக அல்லாத சந்தர்ப்பத்தில், அது தொடர்பில் எடுத்துக்கூறவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தீர்மானங்களின் விளைவுகளுக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் பொறுப்பல்ல என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு கூட்டத்திற்கு முன்னாள் அரச தலைவரின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர, திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நாணய சபையின் முன்னாள் பிரதிநிதிகள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023