சிறிலங்காவின் அரச சொத்துக்களை கையகப்படுத்த முயற்சிக்கிறதா சீனா - வெளியானது உண்மை!

International Monetary Fund Government Of Sri Lanka Government of China Chinese Embassy in Sri Lanka China Ship In Sri Lanka
By Kalaimathy Aug 29, 2022 11:20 AM GMT
Report

சிறிலங்காவிற்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பது கடினம் என சீனா அறிவித்துள்ளதாகவும், தேவைப்பட்டால், சீனக் கடனைப் பயன்படுத்தி இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அரச சொத்துக்களை ஈடுசெய்ய தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், சீனக் கடனைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அரச சொத்துக்களை கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

உண்மைத்தன்மையை வெளியிட்ட சீன தூதரகம்

சிறிலங்காவின் அரச சொத்துக்களை கையகப்படுத்த முயற்சிக்கிறதா சீனா - வெளியானது உண்மை! | Sri Lanka China Embassy America Dollar Economic

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று சீன தூதரகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, கையகப்படுத்தல் தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மல்வத்து அஸ்கிரிய பீடங்களுக்கு நேற்று விஜயம் செய்த சீனத் தூதுவர் சி ஷென்ஹோங், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

சீனாவிடம் இருந்து சிறிலங்கா சுமார் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு தொடர்ந்தும் சீனா உதவிகளை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

சீனா வழங்கிய கடனே தடை

சிறிலங்காவின் அரச சொத்துக்களை கையகப்படுத்த முயற்சிக்கிறதா சீனா - வெளியானது உண்மை! | Sri Lanka China Embassy America Dollar Economic

எனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டங்களுக்கு பிரதான தடையாக இருப்பது சீனாவினால் வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க அவர்கள் விரும்பாததே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026