இன்றும் 2,275 புதிய தொற்றாளர்கள் கண்டறிவு
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் இன்றைய தினத்தில் இதுவரை 2,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 228,197 ஆக அதிகரித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்