சர்வதேச ஊழல் பட்டியலில் இலங்கையின் பாரிய பாய்ச்சல்: அநுர காணும் தொடர் வெற்றி

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Feb 17, 2026 12:31 AM GMT
Report

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர அரசாங்கம் பொறுப்பேற்ற மிகக்குறுகிய காலத்தில் சர்வதேச ஊழல் தரவரிசைப் பட்டியலில் (CPI) ஒரு பாரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

கடந்த வருடத்தில் மிகவும் பின்தங்கியிருந்த இலங்கை, தற்போது 107-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை அநுர அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக மக்களால் பார்க்கப்படுகின்றது.

அதிகார மட்டங்களில் இருந்த ஊழல் சங்கிலியை உடைத்து, நிர்வாகத்தைச் சீரமைத்ததன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரை இந்த அரசாங்கம் மீட்டெடுத்துள்ளது.

பல தசாப்தங்களாகத் தீர்க்க முடியாத ஊழல் கறையைத் துடைத்து, 70 வருடப் பாரம்பரியக் கட்சிகள் செய்யத் தவறியதைப் புதிய ஆட்சிமுறை சாத்தியமாக்கியுள்ளதாக மக்களும் கருத்து தெரிவித் துவருகின்றனர்.

உலகளவில் ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேறியிருப்பது, அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் சிஸ்டம் சேஞ்ச் (System Change) வெறும் பேச்சு மட்டுமல்ல, அது செயலில் உள்ளது என்பதற்கான சான்றாக மக்களால் பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பிலும் அண்மைய அரசியல் களம் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...


காசாவை மீட்க பில்லியன் டொலர்...! ட்ரம்ப்பின் அமைதி வாரியம் அதிரடி அறிவிப்பு

காசாவை மீட்க பில்லியன் டொலர்...! ட்ரம்ப்பின் அமைதி வாரியம் அதிரடி அறிவிப்பு

ரஷ்ய துறைமுகத்தைக் குறிவைத்த உக்ரைன் ட்ரோன்கள்! நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்

ரஷ்ய துறைமுகத்தைக் குறிவைத்த உக்ரைன் ட்ரோன்கள்! நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு: தடம் புரண்ட பயணிகள் தொடருந்து

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு: தடம் புரண்ட பயணிகள் தொடருந்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025